Apr 11, 2017

அரசுப்பள்ளி பகுதிநேர இசை ஆசிரியருக்கு ஜோக்கர் படத்தில் பாடலை பாடியமைக்காக தேசிய விருது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கொலசனஹள்ளி அரசுஉயர்நிலைப்பள்ளி பகுதி நேர இசை ஆசிரியர் திரு.சுந்தர் 
அவர்களுக்கு ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் என்ற பாடலை பாடியமைக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது