Nov 14, 2015

மாநில செயற்குழு கூட்டம்

நமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் எதிர்வரும் 16.11.2015 மற்றும் 17.11.2015 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு நகரில், மாநில தலைவர் திரு. இராஜாமணி அவர்கள் தலைமையில்  நடக்க உள்ளது.


வெ. ஆறுச்சாமி
கோட்ட செயலர்