Nov 14, 2015

கலங்கரை விளக்கு - மாத இதழ்-வேண்டுகோள்

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சல் ஆர். எம். எஸ் ஊழியர்களின் நலனுக்காக திரு மாலிக் அவர்களால் நடத்தப்பட்டு வந்த "கலங்கரை விளக்கு" என்னும் மாத இதழ், தற்போது சக்கரவர்த்தி மெமோரியல் வேல்பேர் சொசைட்டி சார்பில்  வெளியிடப்படுகிறது.

பொதுவாக அனைத்து வகை ஊழியர் யர்களுக்கும் Rulings and Latest Updates, clearing general doubts on day to day work, தொடர்பாக மிகுந்த பயனுள்ளதாக உள்ளது இந்த மாத இதழ். எனவே அனைவரும் இதற்கு ஆண்டு சந்தா செலுத்தி பயனடைய வேண்டுகிறேன்.

இதற்கான சந்தா தொகையினை (ரூ.100/-) தங்களது வீட்டு முகவரியுடன், அந்தந்த கிளை செயலரிடம் வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

கிளை செயலர்கள் கவனத்துக்கு 
வீட்டு முகவரி, ஊழியர் பெரயருடன்  தொகுத்து  நமது Circle Secretary-க்கு அனுப்ப வேண்டும்.


P. Kumar
Publisher
"Kalangarai Vilakku"
on behalf of RCMW Society,
Alandur, Chennai-600024
Mobile:9444257979



வே. ஆறுச்சாமி
கோட்ட  செயலர்