Feb 27, 2017

வாழ்த்துக்கள்

நமது FNPO சங்கத்தின் கோவை அஞ்சல் கோட்ட மூத்த தோழர் திரு. வி. சிவகுமாரன் அவர்கள்(தற்போது  APM-Accounts-CBE HO)  AAO தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர்க்கு கோட்டச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.


கோட்டச் செயலர்