Dec 17, 2016

Memorandum submitted to Governor of Tamilnadu

சம்மேளனத்தின் அறைகூவலின்படி இன்று 15.12.2016 காலை 10.00 மணியளவில் NUPE தோழர் திரு.சுல்தான் (PRI-Ashok Nagar ) அவர்கள் உதவியால் தமிழக கவர்னர் அவர்கள் சென்னையில் இல்லாத காரணத்தால் அவருடைய PA திரு.சீராளன் அவர்களை ராஜ்பவனில் 11.00 மணியளவில் NUR'C' C/S மற்றும் COC FNPO கன்வீனர் திரு P.குமார் அவர்களும் சந்தித்து , 7-வது சம்பள கமிஷனின் விடுபட்ட 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய Memorandam- பாரதப் பிரதமருக்கு அனுப்புமாறு அளித்தனர்.

Courtesy: http://nurc-tamilnadu.blogspot.in