சென்னை APSO வில் வரும் 02.11.2016 அன்று FNPO R3/R4 இணைந்த கோட்ட மாநாடு இன்று விமான அஞ்சல் பிரிப்பகத்தில் நடைபெறுகிறது. நமது சம்மேளன அகில இந்திய பொதுச்செயலர் திரு. தே. தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். இக்கோட்ட மாநாடு சிறக்க, சிபி கோட்ட சங்கம் வாழ்த்துகிறது.
கோட்ட செயலர்
கோட்ட செயலர்