Jul 4, 2016

PJCA சார்பில் ஆர்ப்பாட்டம்

தலைமையின் அறிவிப்பை அடுத்து, இன்று மாலை 6 மணி அளவில், கோவை தலைமை அஞ்சலகத்தில் நடக்கவுள்ள , 7 வது ஊதியக் குழு அறிவிக்கைக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.


கோட்ட செயலர்.