தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக சட்டசபையில் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.