Mar 5, 2016

வாட்ஸ் அப்-இல் பதிவிடுவோர் கவனத்துக்கு

‬மத்திய அரசின் தலைமை தேர்தல் ஆணையத்தின் கீழ் அனைத்து துறை அதிகாரிகளும் வந்து விட்டனர். அரசு இயந்திரம் அரசியல் இயந்திரம் அல்ல..
பொதுக்கூட்டம் அனுமதி முதற்கொண்டு நோட்டீசு அடித்து வெளியீடுவது வரை அனைத்தும் இனி கட்டுப்பாடு. கட்டுப்பாடு தான்.
மாவட்ட ஆட்சியர் இன்றிலிருந்து மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல் படுவார்.
வாட்சாப் மற்றும் முகநூல் இணைய தளங்களில் சர்ச்சை குரிய பதிவுகள் வெளிவந்தால் வாட்சாப் குழு அட்மீன் மீது நடவடிக்கை. முகநூல் ஐ டி நபர் மீது நடவடிக்கை.

தேர்தல் முடியும் வரை குழுவின் உறுப்பினர் அனைவரும் சிந்தித்து சர்ச்சை அப்பாற்பட்டு நல்ல தரமான பதிவுகளை மட்டும் பதிவிடவும். எந்த கட்சி தலைவர் கேலி செய்தோ மத ரீதியான உண்மை அல்லாத பதிவை வவெளியிட வேண்டாம்.  மீறும் பட்சத்தில் அதற்கான பொறுப்பு பதிவு செய்ய பட்ட நபரை சாரும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.