GDS ஊழியர்களின் ஊதியம் மற்றும் பணி(pay&service) தொடர்பாக அமைக்கபட்ட ஸ்ரீ.கமலேஷ் சந்திரா கமிட்டி(kamalesh chandra committe/retired member of postal service board) தொடர்பான அறிவுரை மற்றும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் GDS ஊழியர்களுக்கு தபால் துறை ஓரு வாய்ப்பை அளித்து உள்ளது.
கருத்துகளை தெரிவிக்க கீழே உள்ளவாறு செல்லவும்
👉indiapost.gov.in
👉employee corner
👉feedback for gds committe.
மேற்கண்டவாறு indiapost website-ல் சென்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கேட்டு கொள்ளபடுகிறது.