NJCM அறை கூவலுக்கிணங்க FNPO சம்மேளன வழிகாட்டுதல் படி தமிழ் மாநில FNPO சங்கங்களின் சார்பாக 2016 ஜனவரி 19, 20, 21 தேதிகளில்
. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் செய்யப் பட்டுள்ள குறைந்த பட்ச ஊதியம் 01.01.2015 அன்றுள்ள விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் மாற்றப் பட வேண்டும்.
. ஆண்டு ஊதிய உயர்வு (Increment) 5% ஆக உயர்த்தப் பட வேண்டும்.
. ஐந்து கட்டப் பதவி உயர்வுகள் வழங்கப் பட வேண்டும்.
. .அனைத்து அலவன்சுகளும் வட்டியில்லாக் கடன்களும(Festival Advance போன்றவை) உயர்த்தி வழங்கப் பட வேண்டும்.
GDS ஊழியர்களுக்கு Civil Servant அந்தஸ்து வழங்கி 7வது ஊதியக் குழுவின் பலன்கள் அனைத்தும் Pro-Rata அடிப்படையில் வழங்கப் பட வேண்டும்.
உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு ஆர்பாட்டக் கூட்டங்கள் நமது FNPO சம்சமேளன மாபொதுச் செயலர் திரு. D.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெறும்.
நாள் / நேரம்
இடம்
19.01.2016 மாலை 4 மணி
St. Thomas Mount H.O. சென்னை-16
20.01.2016 பிற்பகல் 1 மணி
S.R.M அலுவலகம், எழும்பூர், சென்னை-8
21.01.2016 பிற்பகல் 1 மணி
Chief PMG அலுவலக வளாகம், அண்ணா சாலை, சென்னை 600 002.
அஞ்சல், RMS, MMS, GDS ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டதை வெற்றிகரமாக்க வேண்டுகிறோம்.
FNPO தமிழ் மாநிலச் சங்கங்கள், சென்னை.