மதுரை: மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. இரவு 9 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடினர்.