நவம்பர் 15ம் தேதி முதல் 0.5 சதவிகிதம் சேவை வரி உயர்த்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திற்காக உயர்த்தப்படுவதாகவும், அந்த திட்டத்திற்கு மட்டும் கூடுதலாக உயர்த்தப்படும் 0.5 நிதி பயன்படுத்தப்படும் என்றுஅறிவித்துள்ளது.
இதனால் Speed post கட்டணம் சிறிய அளவில் மாறலாம்.